தீர்ப்புக்கு பின்னரும் சமரசத்துக்கு தயார்-முஸ்லீம் சட்ட வாரியம்

இந்த வாரியத்தின் உறுப்பினரான கமால் பரூக்கி நிருபர்களிடம் கூறுகையில்,
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை அளிக்கும் தீர்ப்புக்குப் பின்னரோ அல்லது அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி்ல் தாக்கலாகும் மனு மீதான தீ்ர்ப்புக்குப் பின்னரும் கூட அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சமரசத் தீர்வு காண வாய்ப்புள்ளது. அந்த முயற்சிகளையும் நாங்கள் கைவிட மாட்டோம் என்றார்.
இதன்மூலம் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முஸ்லீம் சட்ட வாரியம் இன்னும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
60 வருடமாக நடந்து வரும் இந்த வழக்கில் நிலம் தங்களுக்கே சொந்தம் என்று முஸ்லீம் சன்னி வக்பு வாரியமும் இந்து மகா சபாவும் வாதாடி வந்தன.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னெள நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. இது யாருக்கு சாதகமாக இருந்தாலும் எதிர் தரப்பு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து லக்னெள நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications