அணுமின் நிலைய கடலோரப் பகுதிகளில் மீன் பிடிக்கத் தடை: ஆளுநர் பர்னாலா உத்தரவு
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகா வாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் உலை வரும் மார்ச் மாதம் மின் உற்பத்தியை துவங்கும் என இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கூடங்குளத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மீன் பிடிக்கத் தடை விதித்து தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னலா உத்தரவிட்டுள்ளார்.
கூடங்குளம் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 500 மீட்டர் ஆரத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்தவொரு மீன்பிடி படகு மூலமும் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications