தமிழில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை: மசோதா தாக்கலாகிறது
சென்னை: தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் மசோதா வரும் நவம்பரில் கூடவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள புதிய சட்டப் பேரவையில் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 8ம் தேதி முதல் நடைபெறும் என்று ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அறிவித்துள்ளார்.
இது 13வது சட்டப் பேரவையின் 14வது கூட்டத் தொடர் ஆகும். ஒருவார காலம் நடக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடரில்
முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் வகையில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும் சென்னையின் எல்லையை விரிவுபடுத்த வகை செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications