சென்னை-அந்தமான் கப்பலில் 14 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது
சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் கப்பலில் 14 கிலோ கஞ்சா கடத்த முயன்ற தூத்துக்குடி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து நேற்று மாலை அந்தமானுக்கு செல்ல இருந்த பயணிகள் கப்பலில் துணிப் பையுடன் வாலிபர் ஒருவர் ஏற வந்தார்.
அவரை துறைமுகம் போலீஸார் சோதனையிட்டனர். அவரது பையை மோப்ப நாய் சுற்றி சுற்றி வந்து குரைத்தது. இதையடுத்து அந்தப் பையை சோதனையிட்டபோது அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது.
அவரது பெயர் காஜா முகைதீன் (36) என்றும், தூத்துக்குடி அருகே உள்ள குரும்பூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
வெறும் சில ஆயிரங்கள் கமிஷனுக்காக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை அவர் கடத்த முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிபிசிஐடி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். கஞ்சாவை தந்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications