ஹைதராபாத்-டெல்லி-சிகாகோவுக்கு ஏர் இந்தியாவின் புதிய விமான சேவை
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஹைதராபாத்திலிருந்து டெல்லி வழியாக சிகாகோவுக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இந்த மாதஇறுதியில் தொடங்குகிறது.
இதுகுறித்து வி்மான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 31ம் தேதி முதல் ஹைதராபாத்திலிருந்து டெல்லி வழியாக சிகாகோவுக்கு புதிய விமான சேவையை தொடங்கவுள்ளோம்.
மேலும், டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு நேரடி விமான சேவையை தொடங்கும் திட்டமும் உள்ளது. இந்த சேவைக்கு போயிங் 777-300 விமானம் பயன்படுத்தப்படும். மேலும் ஹைதராபாத்திலிருந்து முதல் முறையாக 777 விமானத்தை இயக்கவுள்ளது ஏர் இந்தியா.
ஹைதராபாத்-சிகாகோ விமான சேவையை புனே, பெங்களூர், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications