ரூ 59.29 லட்சம் விலையில் 'Q7 ஆடி'
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் ஆடி கார்களுக்கான தேவையும் விற்பனையும் அதிகரித்துள்ளதால் வரும் ஜனவரி 11ம் தேதி அதிக அளவு கார்கள் மார்க்கெட்டில் விடப்படும் என்று ஆடி கார் நிறுவன தலைவர் தெரிவித்தார்.
ஆடியின் க்யூ 7 மாடல், 8 கியர்களைக் கொண்டது. 100 கிமீ வேகத்தை ஜஸ்ட் 6.9 விநாடிகளில் எட்டக் கூடிய சக்திமிக்கது. அதிகபட்சம் மணிக்கு 245 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
செடான் வகையில் மிக உயர்ந்த சொகுசு காராகக் கருதப்படும் ஏ 7 வகையை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் ஆடி திட்டமிட்டுள்ளது.
அவுரங்காபாத் தொழிற்சாலையில் இப்போது ஆடி கார்கள் தயாராகி வருகின்றன. முதல் கட்டமாக 3000 கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2009-ம் ஆண்டு இந்தியாவில் 1658 கார்கள் விற்பனையாகியுள்ளன. 2010-ல் விற்பனை அளவை 3000 கார்களாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications