சுற்றுலாப் பயணிகள் வருகையில் பெரும் மந்தம்-ஏமாற்றத்தில் டெல்லி ஹோட்டல்கள்
டெல்லி: காமன்வெல்த் போட்டியையொட்டி பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள், பெரும் லாபம் பார்க்கலாம் என காத்திருந்த டெல்லி ஹோட்டல்கள் பெரும் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளன.
பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள் வரை அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். காரணம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் காணப்படும் பெரும் மந்தமே.
பாதுகாப்பு மற்றும் பல்வேறு குளறுபடிகள் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களது டெல்லி பயணத் திட்டத்தை ரத்து செய்து விட்டதே சுற்றுலாப் பயணிகள் வருகையில் மந்த நிலை ஏற்பட முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
காமன்வெல்த் போட்டிகளைக் காண பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அவர்கள் மூலம் நல்ல பிசினஸ் நடைபெறும் என ஆர்வத்துடன் இருந்தன ஹோட்டல்கள். ஆனால் பயணிகள் வருகையில் மந்த நிலை காணப்படுவதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல பெரிய ஹோட்டல் நிர்வாகங்களிடம், போதுமான அளவு அறைகளை ஸ்டாக்கில் வைத்திருக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் தற்போது அதற்கும் அவசியமில்லாமல் போயுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை வைத்து பெருமளவில் காசு பார்த்து விடலாம் என காத்திருந்த டெல்லி ஹோட்டல் நிர்வாகங்கள் இப்போது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கவலையில் மூழ்கியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications