காஷ்மீர் இளைஞர்களுக்கு 5 லட்சம் வேலை தேவை-காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: காஷ்மீர் இளைஞர்களை முற்றிலும் வளர்ச்சிப் பாதைக்கும், ஆக்கப்பூர்வமான வழிக்கும் திருப்புவதற்கு 5 லட்சம் வேலைகள் தேவை என்று கூறியுள்ளது ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர் காங்கிரஸ்.
இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விகார் ரசூல் கூறுகையில், காஷ்மீரில் தனியார் துறையினரே இல்லை. இதனால் பெருமளவில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் உள்ளது. இதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்.
எனவே மத்திய அரசும், மாநில அரசும் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதன் மூலம் காஷ்மீர் இளைஞர்களை வன்முறைப் பாதையிலிருந்து திருப்ப முடியும்.
காஷ்மீர் இளைஞர்கள் மத்திய அரசின் எட்டு அம்சத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு வன்முறையைக் கைவிட்டுவிட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட முன்வர வேண்டும் என்றார் ரசூல்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications