திருச்சியில் காங்கிரஸ் தனது பலத்தை காட்டும்-ஜி.கே.வாசன்

திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா பங்கேற்கும் முப்பெரும் விழா நாளை திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான மேடை அமைக்கும் பணி, தொண்டர்கள் அமருவதற்கான பகுதிகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இவற்றை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், மாநிலத் தலைவர் தங்கபாலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாநிலத் தலைவர் தங்கபாலு, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் எம்.எல்.ஏ., ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா, முன்னாள் மாவட்டத் தலைவர் நந்தா செந்தில்வேல், சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில்,
திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் 125 ம் ஆண்டு விழா சிறப்பு பொதுக் கூட்டம் , நான்காவது முறையாக கட்சித் தலைவராக பொறுப்பேற்ற சோனியாவுக்கு பாராட்டு விழா, முன்னாள் மத்தியமைச்சர் திருநாவுக்கரசர் ஆதரவாளர் கட்சியில் இணையும் விழா ஆகியவை நடைபெற உள்ளது.
இந்த விழாவில், தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழா வரும் சட்ட மன்ற தேர்தல் நேரத்தை கருத்தில் கொண்டு காங்கிரஸ் பலத்தைக் காட்டும் வகையில் அமைய உள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications