சவுதி அரேபியாவில் இந்தியர் தற்கொலை?
தென்காசி: தென்காசியை அடுத்த அச்சன்புதூரைச் சேர்ந்தவர் ராமையா மகன் முருகையா. இவரது மனைவி உத்தமி. முருகையா கடந்த 2008-ம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அடிக்கடி வீட்டுக்கு தொலைபேசி்யில் தொடர்பு கொண்டு வந்த முருகையா கடந்த 3-ம் தேதி கடைசியாக குடும்பத்தினருடன் பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இரவு 7 மணிக்கு முருகையாவின் செல்போனில் இருந்து சவுதியில் வேலை பார்க்கும் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு முருகையா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு செல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக பதில் வந்தது.
இதனால் அதிரிச்சி அடைந்த முருகையாவின் மனைவி உத்தமி, மாமனார் சுப்பையா ஆகியோர் முருகையாவின் கதி என்ன, அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்குமாறு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அச்சன்புதூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications