சுயேச்சைகளை வாக்களிக்க அனுமதித்திருந்தாலும் நாங்களே வென்றிருப்போம்-பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஐந்து சுயேச்சைகளை வாக்களிக்க அனுமதித்திருந்தாலும் நாங்களே வென்றிருப்போம் என்று பாஜக கூறியுள்ளது.
கர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்,சுயேச்சை எம்.எல்.ஏக்களை வாக்களிக்க உயர்நீதிமன்றம் அனுமதித்திருந்தாலும் பாஜகவே வென்றிருக்கும். இதையே தற்போது நடந்து முடிந்த வாக்கெடுப்பு நிரூபிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் ஏஜென்ட் போல செயல்பட்டு வருகிறார் கர்நாடக ஆளுநர் பரத்வாஜ். அவரது முயற்சிகளையும் மீறி நாங்கள் வென்றுள்ளோம். பரத்வாஜை நீக்கியாக வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தற்போது மீண்டும் உரத்த குரலில் வலியுறுத்துகிறோம்.
இந்த வெற்றி கர்நாடகத்திற்கும், பாஜகவுக்கும் மிகப் பெரிய வெற்றியாகும் என்றார் ரூடி.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications