20ம் தேதி முதல் திமுக நிர்வாகிகளுடன் கருணாநிதி கலந்துரையாடல்
சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, திமுக நிர்வாகிகளுடன் வருகிற 20ம் தேதி முதல் கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளரான அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வ கருணாநிதி தலைமையில், பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, எஸ்.பி.சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வாரியாக கலந்தாய்வு கூட்டங்கள் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
வருகிற 20ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், 22ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கும், 28 ந் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், மாலை 4 மணிக்கு கோவை மாவட்டத்திற்கும், நவம்பர் 1ந் தேதி காலை 10 மணிக்கு தென் சென்னை மாவட்டத்திற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டங்களில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதிக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
விடுபட்ட மற்ற மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் கூட்ட நாட்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications