ராமநாதபுரத்தில் மனை உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல்-திமுக, அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு
ராமநாதபுரம்: பிளாட் உரிமையாளர்களிடம் ரூ. 47 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த திமுக, அதிமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலத்தின் மதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்தவர் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடி கட்சியின் பெயரில் பலர் மிரட்டும் சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே கிழக்கு கடற்கரை சாலை அருகே 2.65 ஏக்கர் நிலத்தை 47 பிளாட்டுகளாக பிரித்து பலருக்கு விற்கப்பட்டது.
இதற்கிடையே திமுக, அதிமுக நிர்வாகிகள் கூட்டாக இணைந்து இந்த பிளாட் உரிமையாளர்களிடம் தலா ரூ. 1 லட்சம் என ரூ. 47 லட்சம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
பிளாட் உரிமையாளரிடம் ரூ. 47 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி பி.டி.ராஜா, அதிமுக நிர்வாகி ஜெயபால், கண்ணன், சிவசாமி, முருகேசன் ஆகியோர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications