ஈரோடு, வெள்ளோடு சரணாலயத்திற்கு விசிட் அடித்த 109 வகை பறவைகள்
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் உள்ள பல்வேறு சரணாலயங்களுக்கு சீசனின்போது லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. பெரும்பாலானவை வெளிநாட்டுப் பறவைகள் ஆகும்.
அந்த வகையில், வெள்ளோட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு 109 வகை பறவைகள் வந்து போயுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெள்ளோடு சரணாலயத்திற்கு செப்டம்பர் மாதம்தோறும் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான பறவைகள் வருவது வழக்கம். அப்போது வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருக்கும். முட்டையிட்டு, குஞ்சு பொறித்து அவற்றுடன் திரும்பிச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு இதுவரை 109 வகை பறவைகள் இங்கு வந்துள்ளன. வருகிற மாதங்களில் மேலும் பல பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications