3.22 லட்சம் செவர்லே கார்களை திரும்பப் பெறும் ஜிஎம்!
Subscribe to Oneindia Tamil

சிகாகோ: ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புகழ்பெற்ற செவர்லே இம்பாலா பிராண்ட் கார்களில் 322409 - ஐ திரும்பப் பெறுகிறது.
2009-2010-ம் ஆண்டுகளில் தயாரான இந்த வகை மாடல்களில் முன்பக்க சீட்
பெல்ட் பிரச்சினைக்குரியதாக உள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் கனடாவின் பாதுகாப்புத் தரத்துக்கு உகந்த வகையில் இல்லாததால், இந்தக் கரார்களைத் திரும்பப் பெறுவதாகவும் ஜிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தக் குறைபாட்டால் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து ஏதும் இதுவரை நேரவில்லை என்றாலும், பாதுகாப்பு விதிகளை முற்றிலும் கடைப்பிடிக்கவே இந்த திரும்பப் பெறும் நடவடிக்கை என்றும் ஜிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications