பீகார் மாநிலத்தின் துயரங்களுக்கு காங்.கும், பிரதமரும் சம பொறுப்பு-லாலு
பாட்னா: பீகார் மாநிலத்தின் அனைத்துத் துயரங்களுக்கும் பிரதமரும், காங்கிரஸும் கூட்டுப் பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்.
இதுகுறித்து பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது லாலு கூறுகையில், மாநிலம் இன்று பின் தங்கிப் போயுள்ளதற்கு பிரதமரும், காங்கிரஸும்தான் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.
பீகாரில் நானும், நிதீஷ்குமாரும் மட்டும் ஆட்சி புரியவில்லை. மாறாக காங்கிரஸும் ஆட்சியில்இருந்ததை பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும். பீகார் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் கூட காங்கிரஸ் நீண்ட காலம் ஆட்சி புரிந்துள்ளது. அங்கு மட்டும் வளர்ச்சி வந்து விட்டதா.
பீகாரில் இன்றுவளர்ச்சி இல்லை என்று சொன்னால், பிரதமரும், அவர் சார்ந்த கட்சியும்தான் பொறுப்பாவார்கள்.
நிதீஷ்குமார் மட்டும் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூற முடியாது. அவருடைய அரசு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரங்களை முறையாக செலவிடவில்லை, பயன்படுத்தவில்லை என்றார் லாலு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications