என்எல்சி தொழிலாளர் விவகாரம்: கடலூரில் முழுஅடைப்பு
கடலூர்: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வரும் அக்டோபர் 19-ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும் என அனைத்துக் கட்சிக் குழு அறிவித்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலளார்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிக் குழுவினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடலூரில் நடந்த அனைத்துக் கட்சிக் குழு கூட்டத்தில், வரும் 19ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டெல்லி சென்று, பிரதமர் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் வரும் 19ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications