கோவில்பட்டியில் போலீஸ் இன்பார்மருக்கு அடி உதை: மருத்துவமனையில் அனுமதி
கோவில்பட்டி : கோவில்பட்டியில் தலைமறைவாக உள்ள குற்றவாளியின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுத்த போலீஸ் இன்பார்மருக்கு அடி, உதை விழுந்தது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவர் மீது அங்குள்ள மேற்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன. இதனால் அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்த நிலையில் போலீஸ் இன்பார்மரான கருத்தப்பாண்டி (28) குற்றவாளி சின்னராஜின் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னராஜ், அவரது நண்பர் மாரிமுத்து மற்றும் சுரேன் உள்ளிட்ட நால்வர் கருத்தப்பாண்டியை கடத்திச் சென்று அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் படுகாயமடைந்த கருத்தப்பாண்டி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications