பாக். எம்பிக்களில் 67 பேர் போலி பட்டதாரிகள்: 13 பேர் பதவி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எம்.பி.க்களில் 67 பேர் படிக்காமலேயே பட்டம் பெற்றதாகப் போலிச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளனர் என்று தகவல் வந்துள்ளது.
இதையடுத்து உயர் கல்வி கமிஷன் மொத்தமுள்ள 428 எம்.பி.-க்களின் கல்விச் சான்றிதழ்களை சோதனை செய்யவிருக்கிறது.
இதற்காக அது தேர்தல் ஆணையத்தை எம்.பி.-க்களின் சான்றிதழ்களை வாங்குமாறு கடிதம் எழுதியுள்ளது. அவ்வாறு வாங்கப்படும் சான்றிழ்கள் உண்மையானதா என்று சோதிக்கவிருக்கின்றனர். இந்தக் கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு உயர் கல்வி கமிஷனின் தலைவர் பரூக் லெகாரி லண்டனுக்குச் செல்வதற்கு ஒரு நாள் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போலிச் சான்றிதழ்களை சமர்பித்த 13 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைத் தேர்தலும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. போலிச் சான்றிதழ் வைத்துள்ள 67 பேர்களில் இவர்கள் அடக்கம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications