அரசியலில் குதித்த பால் தாக்கரே பேரன்... தசரா பேரணியில் அறிமுகம்!
மும்பை: சிவ சேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது பேரன் ஆதித்யா தாக்கரேவை அரசியலல் களத்தில் இறக்கினார். நேற்று நடந்த தசரா பேரணியில் ஆதித்யாவை அறிமுகப்படுத்தி பேசினார்.
தாக்கரே குடும்பத்தின் மூன்று தலைமுறையினரான பால், உத்தவ், ஆதித்யா(20) ஆகியோர் நேற்று மக்களுக்கு ஒன்றாக காட்சியளித்தனர்.
உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தெற்கு மும்பையில் உள்ள புகழ்பெற்ற புனித சேவியர் கல்லூரியில் படித்து வருகிறார். பால் தாக்கரே ஆதித்யாவை சிவ சேனாவின் இளைஞர் அணியான யுவசேனாவிற்குத் தலைவராக்கி அவருக்கு ஒரு வாளை பரிசளித்தார். தன் பேரன் கட்சிப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்தினார்.
ஆதித்யா 16 வயதாக இருக்கும்போதே மை தாட்ஸ் இன் பிளாக் அன்ட் ஒயிட் என்னும் ஆங்கிலக் கவிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இது ஹிந்தியிலும், மராத்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
உத்தவ் தாக்கரே கடந்த 2008-ம் ஆண்டு தன் மகன் அரசியலுக்கு வருவது பற்றி சூசகமாகத் தெரிவித்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆதித்யா சிவ சேனாவிற்காக பிரசாரம் செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications