90 சதவீத மக்கள் வீடு திரும்பிவிட்டனர்! - இலங்கை அமைச்சர்
புதுச்சேரி: போரின்போது இடம்பெயர்ந்த 90 சதவீத தமிழர்கள் நிவாரண முகாம்களில் இருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர் என இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் செந்தில் தொண்டமான் புதுவை முதல்வர் வைத்திலிங்கத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக இந்தியா நிதி உதவி அளித்துள்ளதாகவும், தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை அறிய விரும்பியதற்காக வைத்திலிங்கத்திற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் தொண்டமான் குறிப்பிட்டார்.
வைத்திலிங்கத்தை முன்னதாகவே சந்திக்க விரும்பியதாகவும் எனினும் அப்போது அவர் உடல்நலமில்லாமல் இருந்ததால் இப்போது சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தொண்டமான் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications