தலைப்பாகைப் பிரச்சினை: பொற்கோயிலுக்குச் செல்லமாட்டார் ஒபாமா!!

ஒபாமா, நவம்பர் 6-ம் தேதி மும்பை வருகிறார். அங்கு ஒருநாள் தங்கிய பின்னர் தில்லிக்கு செல்கிறார். முன்னதாக மும்பையில் இருந்து பொற்கோயிலைப் பார்வையிடுவதற்காக அமிர்தசரஸுக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருடைய பயணத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் அங்கு செல்லமாட்டார் எனத் தெரிகிறது.
ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழு கடந்த மாதம் இந்தியா வந்தது. ஒபாமா பொற்கோயிலுக்குச் செல்லும்போது பாரம்பரிய தலைப்பாகை அணிய வேண்டும் என்பதை அக்குழு அப்போது நிராகரித்துவிட்டது. முஸ்லிமைப் போன்று தோற்றம் அளிக்கும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என அக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.
பயணத்திட்ட மாறுதலுக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த மாற்றம் குறித்து அமெரிக்கா தரப்பில் இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும் உரிய நேரத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications