போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பட்டுக்கோட்டை வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை: போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கோன்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது சுபான் (26). இவர் அமெரிக்கா செல்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இவர் சமர்பித்திருந்த ஆவணங்களை அமெரிக்கா தூதரக அதிகாரிகள் சரி பார்த்தபோது அவை போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் இது குறித்து சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் அமெரிக்க தூதரக அலுவலகத்திற்கு சென்ற போலீசார் அங்கு விசா வாங்க காத்திருந்த முகமது சுபானை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர நடத்தி வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications