சென்னையில் கிரெடிட் கார்டு மோசடி கும்பல் பிடிபட்டது!
சென்னை: நீண்ட நாட்களாக கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலைக் கைது செய்தது சென்னை போலீஸ்.
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்த காசிராஜன் என்பவர் யாரோ ஒரு நபர் தன்னுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் பொருட்கள் வாங்கி மோசடி செய்து இருப்பதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
இதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கந்தசாமி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அப்துல் காதர் என்ற வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் கமல் கிரண், கோபிநாத், வெங்கட்ரங்கம், பாலாஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009 வரை ஏராளமான கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மோசடித் தொகை குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications