அசோக் லேலண்ட் தலைவர் தீரஜ் இந்துஜா
Subscribe to Oneindia Tamil

கடந்த மூன்று ஆண்டுகளாக அசோக் லேலண்டின் இணை தலைவராக இருந்தவர் தீரஜ். இந்துஜா குழுமத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசு இவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்துஜா குழுமத்தை மறு நிர்மாணம் செய்ய வேண்டியுள்ளது. நிறைய திட்டங்கள் உள்ளன. சர்வதேச சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது," என்றார்.
தலைவராக இருந்த ஆர் ஜே ஷெனாய், இனி அசோக் லேலண்டின் ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications