எம்எஸ் கில் வெளிநாட்டுப் பயணத்துக்கு பிரதமர் அனுமதி மறுப்பு!

சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகள், இந்த போட்டிக்காக ஒதுக்கப்பட்ட ரூ 70 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் போன்றவை காரணமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மீது கடும் அதிருப்தியில் உள்ளார் பிரதமர்.
இருவரையும் பதவி நீக்கம் செய்யும் முடிவில் பிரதமர் இருப்பதாகவும் கூறப்படுகிரது.
குறிப்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் எம்எஸ் கில்லை அழைத்து பிரதமர் கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக எந்த அக்கறையும் காட்டாத கில்லிடமிருந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை பறிக்க பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் விளைவாக, காமன்வெல்த் போட்டி முடிந்ததும் ஸ்காட்லாந்து நாட்டுக்கு செல்ல கில்லுக்கு, அனுமதி மறுத்துள்ளார் பிரதமர்.
காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடப்பதால் வெளிநாட்டு பயணத்துக்கு அனுமதி தர இயலாது என்று பிரதமர் விளக்கமும் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications