ஆர்ப்பாட்டங்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாற வேண்டிய அவசியமில்லை-ஞானி
சென்னை: அரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்குக் கூடும் கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறும் என்று சொல்ல முடியாது. அதற்கான அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் ஞானி.
மதுரையில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டம் குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் மதுரையில் நடந்த ஜெயலலிதா தலைமையிலான கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம், அழகிரி என்ற மிகப் பெரிய பலூனில் பெரிய ஓட்டையைப் போட்டுள்ளது என்பது உண்மை.
அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிழலின் கீழ் இருந்து வரும் மதுரை மக்களின் மனதிலிருந்த மிகப் பெரிய அச்சத்தை இந்தக் கூட்டம் அகற்றி விட்டது.
மதுரையில் ஜெயலலிதா கூட்டத்துக்குக் கூடிய கூட்டம் மிகப் பெரியது, வரவேற்புக்குரியது. இருப்பினும் இந்தக் கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறும் என்று கூற முடியாது. வாக்கு வேறு, கூட்டம் வேறு. கூட்டம் வாக்குகளாக மாற வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஞானி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications