2019 ஆசிய விளையாட்டு-இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் சங்கம் முயற்சி

கடந்த ஜூலை மாதம் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி குழப்பத்தால் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் கண்டனத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் ஆளானது. ஆனால் போட்டிக்கு முன்பாகவே இந்த கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், காமன்வெல்த் போட்டிக்காக ஸ்டேடியங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டும், புதிதாக கட்டப்பட்டும் இருப்பதால் ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் சிறப்பாக நடத்துவது சாத்தியம் என்பதால் இந்தப் போட்டியை இந்தியாவுக்குக் கொண்டு வர ஒலிம்பிக் சங்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவது தொடர்பாக டெல்லி, ஹரியானா, உ.பி. மாநில அரசுகளுடன் பேசப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த உரிமை கோரும் நாடுகள், நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்தக் கோரிக்கையை மத்தியஅரசு ஏற்குமா என்பது தெரியவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications