பொன்னமராவதி அருகே குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் பலி
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே, குளத்தில் குளித்த மூன்று பள்ளி மாணவிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ளது ஆலவயல். இந்த பகுதியைச் சேர்ந்த பிரான் மகள் பார்வதி(10), இவர் பொன்னமராவதி அரசு பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் யோகேஸ்வரி (15), இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். துரை மகள் பாரதி(10), இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பெரிய ஊரணி குளத்தில் குளித்தனர். அப்போது, திடீரென நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி பரிதாமாக இறந்தனர்.
பின்பு அவர்களது உடலில் மிதந்தது. இதைக் கண்ட பொது மக்கள், பொன்னமராவதி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், குளத்தில் இறந்து போன மூன்று மாணவியரின் உடல்களை மீட்டு, பொன்னமராவதி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications