அயோத்திப் பிரச்சினைக்கு சமரச தீர்வு காண செல்கிறார் ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்: அயோத்தி பிரச்சினைக்கு சமரச தீர்வு காணும் முயற்சிகளில் கலந்து கொள்வதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் நவம்பர் 1ம் தேதி அயோத்தி செல்கிறார்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்போது அங்கு சமரசத் தீர்வுக்கான முயற்சிகள் பல்வேறு வழிகளிலும் நடக்க ஆரம்பித்துள்ளன. வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான பெரியவர் முகம்மது அன்சாரி இந்த முயற்சிகளில் முன்னணியில் இருக்கிறார்.
அவரது தீவிர முயற்சியால் அயோத்தி அனுமன் கோவிலில் வைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில் ஜெயேந்திரரும் அவராகவே இந்த விவகாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். தனக்குத் தெரிந்த முஸ்லீம் தலைவர்கள், இந்துப் பிரதிநிதிகளுடன் அவர் பேசினார்.
தற்போது நேரடியாக அயோத்தி சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக நவம்பர் 1ம் தேதி அவர் அயோத்தி போகிறாராம்.
அயோத்தி விவகாரத்தில் தொடர்புடைய சாமியார்கள், சாதுக்களை சந்தித்துப் பேசுகிறார். முடிந்தால் முஸ்லீம் மதத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications