பேசாமல் சசிகலா திமுகவுக்கு வந்து விடலாம்-திமுக பேச்சாளர் பேச்சு
பெரம்பலூர்: சசிகலா, அதிமுகவிலிருந்து விலகி பேசாமல் திமுகவுக்கு வந்து விட வேண்டும். அதன் பிறகு ஜெயலலிதா மட்டுமே அதிமுகவில் இருப்பார் என்று பேசியுள்ளார் திமுக பேச்சாளரான புதுக்கோட்டை விஜயா என்பவர்.
பெரம்பலூர் மாவட்டம் குறும்பலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் புதுக்கோட்டை விஜயா பேசுகையில்,
திமுக அரசு அறிவித்த பல திட்டங்களை அதிமுகவினர் பலர் அனுபவிக்கின்றனர். விவசாய கடன் தள்ளுபடி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கான்கீரீட் வீடு வழங்கும் திட்டம் போன்றவைகளை அதிமுகவினர் அனுபவித்தனர். ஆகையால்தான் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு படையெடுக்கின்றனர்.
இதைத் தடுக்க ஜெயலலிதா திருச்சி, கோவை, மதுரை என கூட்டங்களை போட்டு மக்களை கவருவதாக கூறிக்கொள்கிறார். ஆனால் திமுகவுக்கு வரும் அதிமுகவினரை அவரால் தடுக்க முடியாது. இன்னும் சில நாட்களில் அதிமுகவின் முன்னோடிகள் பலர், தங்கள் ஆதரவாளர்களுடன் திமுகவுக்கு வர தயாராக உள்ளனர்.
இப்படியே அதிமுகவில் இருந்து அனைவரும் திமுகவுக்கு வந்துவிட்டால், அதிமுகவில் இருப்பது ஜெயலலிதாவும், சசிகலாவும்தான். சசிகலாவும் திமுகவுக்கு வர வாய்ப்பு உள்ளது. பிறகு ஜெயலலிதா மட்டும் அதிமுக உறுப்பினராகவும், பொதுச்செயலாளராகவும் இருக்கலாம் என்றார் விஜயா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications