ஆர்.எஸ்.எஸ்.ஸை. தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்-காங்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவர் மீது ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளனர்.
எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசிக்க வேண்டும். அந்த அமைப்பின் செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வர வேண்டியது அவசியமாகும்.
ஆர்.எஸ்.எஸ். மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பதை அரசின் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்றார் அவர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications