கூடுதலாக 1000 மெ.வாட் மின்சாரம்-மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
டெல்லி: தமிழகத்திற்கு 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தர வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று டெல்லியில், மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை ஆற்காடு வீராசாமி சந்தித்துப் பேசினார்.
பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து அளிக்க வேண்டும் என்று ஷிண்டேவிடம் கோரினேன். பார்க்கலாம் என்று கூறியுள்ளார். முடிந்தால் நவம்பர் மாதத்திலிருந்தே இந்த மின்சாரத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டேன். பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என்றார்.
ஷிண்டே கூறுகையில், ஏற்கனவே கூடுதல் மின்சாரம் கோரி முன்பே 2 அல்லது மூன்று முறை வீராசாமி என்னை சந்தித்திருந்தார். அப்போது நாடு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவியதால் தர முடியவில்லை. தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. எனவே கூடுதல் மின்சாரம் வழங்குவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். நிச்சயம் தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications