மாவட்டத்துக்கு ஒரு பாமக வேட்பாளர் - டாக்டர் ராமதாஸ்

விருதுநகர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ், நிருபர்களிடம் கூறுகையில், "வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். தென் மாவட்டங்களில் பா.ம.க. போதிய வளர்ச்சி பெறவில்லை என்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன.
எனவே அதனை கருத்தில் கொண்டு வருகிற சட்ட மன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
தமிழகத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக நதிநீர் பிரச்சினை நீடித்து வருகிறது. தற்போதுவரை அது தீர்க்கப்படவில்லை. 32 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. 10 பிரதமர்கள், தமிழகத்தில் 5 முதல்வர்கள், கர்நாடகத்தில் 11 முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
கடந்த 1991-ம் ஆண்டு காவிரி பிரச்சினையில் இடைக்கால தீர்ப்பும், 2008-ம் ஆண்டு இறுதி தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனாலும் சுமூகமான முடிவு இன்னும் கிடைத்தபாடில்லை.
தமிழக அரசு இதுவரை ரூ.1218 கோடி செலவு செய்துள்ளது. இதில் வக்கீல்களின் கட்டணமாக மட்டும் ரூ.1142 கோடி வழங்கப்பட்டுள்ளது. நதிநீர் பிரச்சினையால் தமிழகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இன்னொரு முக்கிய விஷயம் பள்ளிகளில் நிலவி வரும் கட்டண குளறு படி. இந்த விஷயத்தி்ல அரசு எதற்காக மெத்தனம் காட்டுகிறது என்று தெரியவில்லை. விரைவில் இப்பிரச்சினையை சரி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..." என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications