தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலைக் கண்டித்து கடந்த ஒரு மாதமாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது போராட்டத்தைக் கைவிட்டுள்ள அவர்கள் 650 விசைப் படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆனால் கச்சத்தீவு அறுகே அவர்களை மறித்து இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளனர். பின்னர் வேறு இடத்தில் மீன் பிடிக்க வலைகளை விரித்தபோது மீண்டும் இலங்கை கடற்படையினர் வந்து வலைகளை அறுத்தும், படகுகளை தாக்கி சேதப்படுத்தியும், மீன்களைப் பறித்தும் விரட்டியடித்தனர்.
இதனால் பெரும் சோகத்துடன் தமிழக மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். கடற்படையினரின் இந்த வெறிச் செயலால் இந்த தீபாவளி தங்களுக்கு துக்க தீபாவளியாக மாறியுள்ளதாக மீனவர்கள் பெரும் வேதனையுடன் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications