லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மீது தேர்தல் விதி மீறல் வழக்கு
பாட்னா: ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி ஆகியோர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இன்று இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. திகா சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிக்கு தேர்தல் நடத்தை விதியை மீறி, தங்களது பாதுகாவலர்களுடன் உள்ளே போனதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருவரும் வாக்களிக்க அங்கு சென்றபோதுதான் கூடவே பாதுகாவலர்களையும் வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து திகா தாலுகா வளர்ச்சிஅதிகாரி அசோக் குமார், பாட்னா விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இருவர் மீதும் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இதுகுறித்து திகா தொகுதி தேர்தல் அதிகாரி மக்சூத் ஆலம் கூறுகையில், விதிமுறைப்படி, வாக்குச் சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த விஐபியும் பாதுகாவலர்களை உடன் அழைத்துச் செல்லக் கூடாது என்றார்.
முன்னதாக வாக்களிப்பதற்காக லாலு, ராப்ரி, அவர்களது மகன் தேஜ் பிரதாப், மகள் ராகினி ஆகியோர் பாதுகாப்புப் படையினர் புடை சூழ அத்தனை விதிகளையும் காற்றில் பறக்க விட்டு தடபுடலாக வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வாக்களித்து விட்டு வந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications