கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு விஜயகாந்த்துக்கு முதிர்ச்சி இல்லை-நல்லகண்ணு
கோவை: மாற்று அணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு முதிர்ச்சி இல்லை என்று கூறியுள்ளார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக ஒரு அணி அமையும் என்பது நடக்க முடியாதது, சாத்தியமில்லாதது. குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் புதிய அணி அமையும் என்பதற்கு வாய்ப்பில்லை. காரணம், விஜயகாந்த்துக்கு மாற்று அணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லை.
அதேபோல காங்கிரஸ் பக்கம் அதிமுக சாய்வதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. அது வெறும் யூகம்தான். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ள கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம்.
இந்த இரு தேசிய கட்சிகளிடமிருந்தும் சம தொலைவை நாங்கள் பராமரிக்கிறோம். பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ், நமது நாட்டின் இறையாண்மையை அமெரிக்கா சுரண்ட அனுமதிக்கிறது.
கர்நாடகத்திலிருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற திமுக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரிப் பிரச்சினை குறித்து திமுக அரசு மிகவும் குறைந்த அளவிலான ஆர்வத்தையே காட்டுகிறது என்றார் நல்லகண்ணு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications