விண்ணை நோக்கி செல்லும் சமையல் எண்ணெய் விலை
நெல்லை: தீபாவளி பண்டிகை காலம் என்பதால் சமையல் எண்ணெய் விலை கடந்த 15 நாட்களாகவே தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவாசிய பொருளான சமையல் எண்ணெயின் புதிய விலை வருமாறு,
56 ரூபாயாக இருந்த தேங்காய் எண்ணெய் 80 ரூபாயாகவும், முதல்தரம் 88ல் இருந்து ரூ.92 ஆகவும், கடலை எண்ணெய் ஆந்திரா கடலை பருப்புவரத்தால் 110 ரூபாயில் இருந்து 85 ஆகவும், சன் பிளவர் ஆயில் 58 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், தவிடு எண்ணெய் 68 ரூபாயில் இருந்து 44 ரூபாயாகவும், பாமாயில் 44 ரூபாயில் இருந்து 52 ஆகவும், முதல் தர நல்லெண்ணெய் 88 லிருந்து ரூ.92 ஆகவும் உயர்ந்துள்ளது.
தங்கம் போல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏராளமானோர் தங்களது வீடுகளில் பலகாரம் செய்வதை தவிர்த்து வெளியில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். எண்ணெய் விற்பனையும் மந்தமாக உள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications