சுபிக்ஷா மறு சீரமைப்புத் திட்டம்-நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்
மதுரை: பெரும் பணத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் சுபிக்ஷா டிரேடிங் சர்வீஸ் நிறுவனத்தை, ப்ளூ கிரீன் கன்ஸ்டிரக்சன் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன் இணைக்கும் மறு சீரமைப்புத் திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் நிராகரித்துவிட்டது.
இது பொது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
இந்த இணைப்பின் மூலம், நிதி ஆதாரங்களை பலப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார் சுபிக்ஷா நிறுவனத்தின் இயக்குநர் சுப்ரமணியன். ஆனால் இதை உயர்நீதிமன்றக் கிளை ஏற்கவில்லை.
இதுகுறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி வி.ராமசுப்ரமணியன், பொது நலம் கருதி இந்த இணைப்பை ஏற்க முடியாது. இதை அனுமதித்தால், அது பல லட்சம் மக்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணத்தை எடுத்து சிலரது நலனுக்காக கொடுப்பது போலாகி விடும் என்றார்.
தமிழகம் முழுவதும் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வந்த நிறுவனம் சுபிக்ஷா. ஆனால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத அளவுக்கு முடங்கிப் போனது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு விட்டது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications