மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆளுநரிடம் மனு
மும்பை: கார்கில் போர் வீரர்களுக்கான வீடு ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆளுநர் சங்கரநாராயணனிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரில் மனு அளித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான இந்தக் குழுவில் சிவசேனா கட்சித் தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கத்சே தலைமையில் ஆளுநரை சந்தித்து சவானை டிஸ்மிஸ் செய்யக் கோரினர்.
பின்னர் சிவசேனா தலைவர் திவாகர் ரவோத் கூறுகையில், உடனடியாக சவான் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநில அரசின் பெயரும், மகாராஷ்டிர மாநிலத்தின் பெயரும் கெட்டுப் போய் விட்டது. பச்சை ஊழலில் ஈடுபட்டுள்ள இவர்கள் இனியும் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று கூறினார்.
சவான் தலைமையிலான அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக பாஜக, சிவசேனா தலைவர்கள் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications