புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான தினம்-வைத்திலிங்கம் தேசியக் கொடியேற்றினார்
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி இன்று புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் வைத்திலிங்கம் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியும் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
இதை அந்தந்த மாநிலங்கள் இன்று மாநிலம் பிறந்த தினமாக கொண்டாடுகின்றனர்.
1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்து, பிரெஞ்சு தேசியக் கொடி இறக்கப்பட்டு, இந்திய தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதை நினைவுகூறும் வகையில், இன்று புதுச்சேரி உருவாக்க தினம் கொண்டாடப்பட்டது. கோபரெட் அவென்யூவில் உள்ள காந்தி சிலை அருகே தேசதியக் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் முதல்வர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இன்றுதான் முதல் முறையாக புதுச்சேரி உருவாக்க தினத்தை புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்ச்சியில், புதுச்சேரியை பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மீட்பதற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டனர். என்சிசி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications