காமன்வெல்த் போட்டி-தங்கம் வென்றவர்களுக்கு கேரள அரசு ரூ. 10 லட்சம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: அன்மையில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற கேரள வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற கேரள வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 10 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ. 7.5 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கி கௌரவிக்கப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு இடது முன்னணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. சில தவறுகள் நடந்துள்ளதை ஒத்துக் கொள்கிறோம். அடுத்த தேர்தலில் அந்த தவறுகள் ஏற்படாமல் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறினார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications