இருவர் கடத்தல்.. ரூ.1 கோடி தராததால் விரல்களை துண்டித்து அனுப்பிய கும்பல்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பதேபூர் சிக்ரி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அனில்குமார். இவரது உறவினர்கள் ரஜத், கெளரவ் ஆகியோர். இவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி ஜீப்பில் வந்த கும்பலால் கடத்தப்பட்டனர்.
இவர்களை விடுவிக்க அந்தக் கும்பல் அனில் குமாரிடம் ரூ.1 கோடி கேட்டு தொலைபேசியில் மிரட்டியது. ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் ரூ.25 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை அந்தக் கும்பல் ஏற்கவில்லை. இதையடுத்து இது குறித்து அனில்குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந் நிலையில் அனில் குமாருக்கு மீண்டும் கடத்தல்காரர்களிடம் இருந்து தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர், உனக்கு தீபாவளி பரிசு அனுப்பியுள்ளோம். சுடுகாடு அருகே கிடக்கும் அந்த பார்சலை எடுத்துக் கொள் என்றான்.
அனில்குமார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பார்சல் கிடந்தது. அதில் துண்டிக்கப்பட்ட 4 விரல்கள் இருந்தன.
கடத்தப்பட்ட இருவரின் விரல்கள் அவை என்று தெரிகிறது.
இருப்பினும் அவை பரிசோதனைக்காக சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடத்தல்காரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்தர குர்ஜார் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications