தமிழகத்தை நோக்கி வரும் பயங்கர புயல் ஜல்'!: ஞாயிற்றுக்கிழமை கரையை கடக்கும்

இந்தப் புயலுக்கு 'ஜல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல், கடந்த 31ம் தேதி மேற்கு பசிபிக் கடலில் உருவானது. பின்னர் அது வங்கக் கடலை நோக்கி நகர்ந்து நேற்று 950 கி.மீ. தொலைவில் உள்ளது.
மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் முன்னேறும் இந்தப் புயல் படிப்படியாக வலுவடைந்து பயங்கர புயலாக மாறும் அபாயம் உள்ளது.
இப்போது இந்தப் புயல் நகரும் வேகத்தை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரை மற்றும் ஆந்திராவின் தெற்கு கடற்கரை பகுதிக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை (7ம் தேதி) மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது மணிக்கு 90 முதல் 120 கி.மீ. வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசும்.
இதனால், அந்தமானில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் நாளை (சனிக்கிழமை) காலை முதல் கனமழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
புயல் காரணமாக கடல் மிகக் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications