கொச்சியில் இன்று தென்னிந்திய அழகி இறுதிப்போட்டி: 4 தமிழக பெண்கள் பங்கேற்பு

தென்னிந்திய அழகிப் போட்டி கொச்சியில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.
யோகா, தியானம், தனிநபர் ஆளுமை மற்றும் மேம்பாடு, நடை, அழகு உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் அழகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தென்னிந்திய அழகியைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்றுப் போட்டி இன்று நடக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி கிருபளானி, மேகா, ஸ்னேகா, ஜனனி ஆகியோர் உள்பட 16 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இவர்கள் இன்று நடக்கும் போட்டியின்போது பிரபல ஆடை வடிவமைப்பாளர் சாஜி மோன் வடிவமைத்த ஆடைகளை அணிவார்கள்.
நடிகையும், முன்னாள் மிஸ் இந்தியா அழகியுமான ஸ்வேதா விஜய், நடிகை அதிதி, தெலுங்கு நடிகர் கவுசல், மாடல் அழகி சைமர், மனீஸ் குல்லர் ஆகியோர் இந்தப் போட்டியின் நடுவர்களாக செயல்படுவார்கள்.
தென்னிந்திய அழகியாகத் தேர்வாகும் அழகிக்கு தங்க கிரீடமும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ. 50,000 மதிப்புடைய பரிசுகளும், மூன்றாவது இடம் பெறும் அழகிக்கு ரூ.25,000 மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்படும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications