சென்னையில் 30 இடங்களில் பட்டாசு தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மொத்தம் 30 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. பட்டாசு வெடித்து 10 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தென் சென்னையில் 13 இடங்களிலும், வட சென்னையில் 9 இடங்களிலும், மத்திய சென்னையில் 7 இடங்களிலும் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டன.
இதில் 10 பேருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications