தீபாவளி: டாஸ்மாக் கடைகளில் ரூ. 90 கோடி மது விற்பனை
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியைக் குடியுடன் கொண்டாட விரும்பிய குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் காலை முதலே வரிசையில் காததுக் கிடந்து சரக்குகளை வாங்கினர்.
இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த ஆண்டு ரூ. 90 கோடிக்கு மதுபானங்கள் விற்றுள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனையை விட 50 சதவீதம் அதிகமாகும்.












Click it and Unblock the Notifications