2 திருமணம் செய்தவருடன் கல்லூரி மாணவி ஓட்டம்: போலீஸ் வலைவீச்சு
கன்னியாகுமரி: கேரளாவில் 2 முறை திருமணம் ஆனவருடன் கல்லூரி மாணவி ஓட்டம் பிடித்துள்ளார். அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொல்லம் அடுத்த பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியி்ல் பி.காம் படித்து வந்தார். பூந்துறையில் உள்ள நெடுமாங்காட்டைச் சேர்ந்த பிரதீப் என்பவர் கார் டிரைவராக உள்ளார்.
பிரதீப்புக்கும், கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் கல்லூரி மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாஜகான் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது பிரதீப்பும் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. பிரதீப் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பூந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் காதல் ஜோடி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் கேரள போலீசார் மற்றும் மாணவியின் உறவினர்கள் கன்னியாகுமரிக்கு வந்து தேடினர். போலீசார் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் தேடினர். ஆயினும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications