சவூதியில் இந்திய கொத்தனார் மர்மசாவு-உடலை கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை
திங்கள்சந்தை: சவுதியில் வேலை பார்த்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் மர்மமாக இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் மண்டைகாடு அருகே காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். கொத்தனார். அவரது மனைவி தங்கம். மகாலிங்கம் சவூதி அரேபியாவில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மகாலிங்கம் சவுதி அரேபியாவில் உள்ள சுமிசி சிறையி்ல் இறந்து விட்டார் என அவரது மனைவிக்கு தகவல் வந்தது.
இதைக் கேட்டு அதி்ர்ச்சி அடைந்த அவர் மர்மமான முறையில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். 20 நாட்கள் ஆகியும் மகாலிங்கத்தின் உடல் கொண்டு வரப்படாததால் இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications