இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி: விரைவில் ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்து கொள்ளல் ஒப்பந்தத்தில் விரைவில் இரு நாடுகளும் கையெழுத்திட இருக்கிறது.
இதன் மூலம் கொழும்பில் இருந்து வரும் நீதிபதிகளுக்கு பெங்களூர் மற்றும் போபாலில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று இலங்கை நீதித்துறை அமைச்சகம் தெரிவித்தது. நேற்று இது தொடர்பாக சட்ட அமைச்சர் அதௌடா சென்விரத்னே இந்திய தூதர் அஷோக் ஏ. கந்தாவை சந்தித்துப் பேசினார்.
இந்தியா மற்றும் இலங்கையின் சட்ட திட்டம் ஆங்கிலேயர் கொண்டு வந்த ரோமன் டச் சட்டத்தை சார்ந்துள்ளது. இந்த 2 நாடுகளும் முறையே 1947, 1948 ஆகிய ஆண்டுகள் வரை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications